அனைத்து தலைமுறையினருக்கான ஒரே திருச்சபை, குடும்பங்கள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள், இள முதிர் மற்றும் குழந்தைகள் ஒன்றாக இணைந்து காரியங்களை செய்கிறோம்.
எங்கள் கொண்டாட்டத்தில் இணையுங்கள்
தமிழ் ஆராதனை நேரில்
ஞாயிறு காலை 10 மணிக்கு Hall 2, Dream Centre PJ