We’re here to Connect
இணைக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்

Cell Group செல் குழு

A Cell Group Meeting is the primary expression of where the true church is; a family, a safe space and community that cares for one another. A hallmark of a CG is in its consistent gathering together, be it in person or online. The journey together through the highs and lows of real life as a community provides mutual encouragement to love and know God and each other, not without stories of God’s goodness and faithfulness shared.

உண்மையான திருச்சபையானது ஒரு குடும்பம், ஒரு பாதுகாப்பான இடம் மற்றும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் சமூகமாக திகழ்வது தான் ஒரு செல் குழுவின் முதன்மையான வெளிப்பாடாகும் . நேரிலோ அல்லது ஆன்லைனிலோ தவறாமல் நிலையாய் ஒன்று கூடுவது தான் CG இன் தனிச்சிறப்பு, ஆகும். ஒரு சமூகமாக நிஜ வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் ஒன்றாகப் பயணிப்பது தேவனையும் மற்றும் ஒருவரையொருவர் நேசிப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் பொதுவான உந்துதலை வழங்குகிறது, ஆண்டவருடைய நன்மை மற்றும் விசுவாசத்தைப் பற்றிய பகிரப்பட்ட கதைகள் இல்லாமல் இருப்பதில்லை.

What can I expect from a Cell Group Meeting?
செல் குழு கூட்டத்தில் நான் என்ன எதிர்பார்க்க முடியும்?

Worship
ஆராதனை

Maintaining a lifestyle of worship through a dedicated time of singing together and moving in the gifts of the Spirit.
ஒன்றாகப் பாடுவதற்கும், ஆவியின் வரங்களில் செயல்படுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தின் மூலம் ஆராதிக்கும் வாழ்க்கை முறையைப் பேணுதல்.

Words
வார்த்தை

Diving deeper into the scriptures in seeking the mind of Christ together, applying it to our everyday life and life decisions.
ஒன்றாக கிறிஸ்துவின் சிந்தயைத் தேடுவதில் வேதவசனங்களில் ஆழமாக மூழ்கி, நமது அன்றாட வாழ்க்கையிலும் வாழ்க்கை முடிவுகளிலும் அதைப் பயன்படுத்துதல்.

Fellowship
ஐக்கியம்

Edifying and spurring one another on to love and good works while enjoying good company, even eating together where possible.
நல்ல சகவாசத்தை அனுபவிக்கும் அதே வேளையில், முடிந்தவரை ஒன்றாகச் சாப்பிடும் போது, ஒருவரையொருவர் அன்பாகவும், நல்ல செயல்களுக்காகவும் மேம்படுத்துதல் மற்றும் தூண்டுதல்.

Frequently Asked Questions
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

When and where does a cell group meet? செல் குழு எப்போது, சந்திப்பு நடைப்பெறுகிறது?

We usually meet every Wednesday or Friday at the house of CG member that opens their place for the group to meet.
நாங்கள் வழக்கமாக ஒவ்வொரு புதன் அல்லது வெள்ளிக்கிழமையும் CG உறுப்பினரின் வீட்டில் சந்திப்பை நடத்துவோம்.  அது குழு சந்திப்பதற்கான இடத்தைத் திறந்துக்கொடுக்கும்.

I am not a believer; can I join a cell group? நான் விசுவாசி அல்ல; நான் செல் குழுவில் சேரலாமா?

Yes of course, we’d love to have you.
ஆம், நிச்சயமாக, நாங்கள் உங்களை வரவேற்க விரும்புகிறோம்.

How long are groups meeting together? குழுக்கள் எவ்வளவு நேரம் ஒன்றாக கூடுகின்றன?

Weekly cell group meetings are usually around 1.5-2 hours, but it also usually depends on the group activity.
வாராந்திர செல் குழு கூட்டங்கள் பொதுவாக 1.5-2 மணிநேரம் ஆகும், ஆனால் இது பொதுவாக குழுவின் செயல்பாட்டைப் பொறுத்தது.

What happens in Cell Group? செல் குழுவில் என்ன நடக்கிறது?

We regularly meet once a week, and we start by WELCOMING everyone with an ice breaker session, then we have praise and WORSHIP session(singing), then there will be WORD sharing from the Bible. Finally ending the meeting with FELLOWSHIP and supper. Sometimes cell groups also watch a movie together, have discussions, personal sharing with one another, go on trips/outings and serve the community together.
நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் சந்திப்போம். ஒரு சிறிய விளையாட்டுடன் அனைவரையும் வரவேற்பதன் மூலம் தொடங்குகிறோம். பின்னர் நாங்கள் பாடல்களை பாடி துதியில் இணைவோம், பின்னர் வேதாகமத்திலிருந்து வார்த்தை பகிர்வு இருக்கும். இறுதியாக கூட்டத்தை உணவு ஐக்கியத்தோடு முடிப்பாம். சில சமயங்களில் செல் குழுக்களும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள், கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார்கள், தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்கிறார்கள், பயணங்கள்/வெளியூர் பயணங்களுக்குச் செல்கிறார்கள் மற்றும் சமூகத்திற்குச் சேர்ந்து சேவை செய்கிறார்கள்.

Are Children welcome to join cell group? செல் குழுவில் சேர குழந்தைகள் வரவேற்கப்படுகிறார்களா?

Yes they are, as they are part of the big family too.
ஆம், அவர்களும் அந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

Join a Cell Group Meeting
செல் குழு கூட்டத்தில் சேரவும்

Interested in joining a Cell Group? Send us a request and we will help you find one.
செல் குழுவில் சேர ஆர்வமா? எங்களுக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பவும், ஒன்றை உங்களுக்கு கண்டறிய நாங்கள் உதவுவோம்.