Knowing Jesus
இயேசுவை அறிந்து கொள்வது

YOU'RE INVITED
TO THE BEST
DAY YET

நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
இன்னும் சிறந்த நாளுக்காக

We don’t personally know your need.
God does.

உங்கள் தேவை தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தெரியாது.
தேவன் அறிவாா்

You may have yet to know God. But He knows you.

Becoming a Christian is not about being religious or ritualistic. It’s about being in a relationship with our Creator.

நீங்கள் இன்னும் கடவுளை அறியாமல் இருக்கலாம். ஆனால் அவர் உங்களை அறிவார்.

ஒரு கிறிஸ்தவராக மாறுவது மதம் அல்லது சடங்கு சார்ந்தது அல்ல. இது நம்மை படைத்தவராேடு உறவில் இருப்பது பற்றியது.

For God so loved the world that He gave His one and
only Son, that whoever believes in Him shall not
perish but have eternal life.
– John 3:16 (NIV)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16

A God who loves you unconditionally, filling up this ‘emptiness inside’ that money, sex, drugs, fame, power and even closest human relationships can’t ever satisfy.

If you would like to have a relationship with God, here’s a very simple prayer which you can pray.

பணம், சரீர சுகம், போதைப்பொருள், புகழ், அதிகாரம் மற்றும் நெருங்கிய மனித உறவுகளால் கூட திருப்திப்படுத்த முடியாத இந்த ‘வெறுமையை உள்ளுக்குள்’ நிரப்பி, நிபந்தனையின்றி உன்னை நேசிக்கும் ஆண்டவர்.

நீங்கள் ஆண்டவருடன் ஒரு உறவைப் பெற விரும்பினால், நீங்கள் ஜெபிக்கக்கூடிய மிக எளிய ஐெபம்  இங்கே.

Lord Jesus,

I believe You died for my sins
I am sorry for the things I have done wrong in my life.
Please forgive me. I am willing to turn from my way and follow Yours.
Thank You that You died on the cross for me,
so that I could be forgiven and set free.
I receive You now as my personal Saviour and Lord. I invite You to be the
centre of my life from today onwards.
In Jesus’ Name, I pray, Amen!

ஆண்டவர் இயேசுவே,

நீா் என் பாவங்களுக்காக இறந்தீர் என்று நான் நம்புகிறேன்
என் வாழ்க்கையில் நான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறேன்.
தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் என் வழியிலிருந்து விலகி, உமது வழியைப் பின்பற்றத் தயாராக இருக்கிறேன்.
எனக்காக சிலுவையில் மரித்ததற்கு நன்றி,
அதனால் நான் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.
நான் இப்போது உம்மை என் தனிப்பட்ட இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறேன். இன்று முதல் என் வாழ்வின் மையமாக இருக்க உம்மை அழைக்கிறேன்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!

If you have prayed that prayer above,
we would love to know more about you and help you in your new journey.

and we’ll send you a What’s Next kit via email.

 மேலே அந்த ஜெபத்தை  நீங்கள் செய்திருந்தால்,

உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், உங்கள் புதிய பயணத்தில் உங்களுக்கு உதவவும் நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அடுத்தது என்ன என்பதை அனுப்புவோம்.