Join Our Celebration
எங்கள் கொண்டாட்டத்தில் இணையுங்கள்
WE CALL OUR
SERVICES —
CELEBRATION
எங்கள் ஆராதனைகளை
கொண்டாட்டம் என்று அழைக்கிறோம்
We celebrate because of who Jesus is and what He has done. We celebrate because, no matter what our past is like, Jesus has forgiven us and we can start anew. We have a Celebration happening every week, at 10 am. Come celebrate with us.
இயேசு யார், அவர் என்ன செய்தார் என்பதற்காக நாம் கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடுகிறோம். ஏனென்றால், நம்முடைய கடந்த காலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், இயேசு நம்மை மன்னித்திருக்கிறார். நாம் புதிதாக ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு வாரமும் காலை 10 மணிக்கு கொண்டாட்டம் (ஆராதனை) நடத்துகிறோம். எங்களுடன் கொண்டாட வாருங்கள்.
Tamil Celebration (Service)
தமிழ் ஆராதனை
ஞாயிற்றுக்கிழமை
10.00am
Hall 2, Dream Centre
Boys’ Brigade (Junior + Senior)
வாலிபா் மற்றும் சிறுவா் சீறுடை பணி
ஞாயிற்றுக்கிழமை
12.30pm
Room 108, Dream Centre